Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for பிறவித் தன்மை மாறி வருதல்

    SOME RELATED SENTENCES FOR பிறவித் தன்மை மாறி வருதல்

    English SentencesTamil Meaning
    A noble animal ஒரு உன்னத விலங்கு / ஒரு பெருந்தன்மையான பிராணி
    As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன்
    Be flexible தன்மையுடையவனாக இரு
    He had good sense of humour அவர் நகைச்சுவையாக பேசுகிற தன்மையை கொண்டவர்
    He has a flair for writting அவர் எழுதுவதில் ஒரு தனித்தன்மை கொண்டவர் / திறமைசாலி
    I have changed my house / I have shifted from the old place நான் வீடு மாறிவிட்டேன்
    Mother is serving food அம்மா உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறாள்
    Patience makes a person lovable in the society சகிப்புத் தன்மை ஒருவரை சமுதாயம் விரும்பும் நபராக்குகிறது
    She became a vampire அவள் ஒரு காடேரியாக மாறினாள்
    She will understand and forgive you, she is really quite human அவள் உண்மையை உணர்ந்து உன்னை மன்னித்து விடுவாள், அவள் உண்மையிலேயே மனித தன்மையுள்ள பெண்
    The dacoit turned over a new leaf and became a saint கொள்ளைக்காரனின் வாழ்க்கையே மாறிவிட்டது. அவன் துறவி பூண்டான்
    The main door should be strong முக்கியமான / முதன்மையான கதவு பலமாக இருக்க வேண்டும்
    Typing is no longer there. We have to change with the time அச்சு வேலை அவ்வளவு இல்லை. காலத்திற்கேற்ப நாமும் மாறி கொள்ள வேண்டும்
    When people tell lies, they lose credibility மக்கள் பொய் சொல்லும்பொழுது, அவர்கள் நம்பிக்கைகுரிய தன்மையை இழந்து விடுகின்றார்கள்


    comments powered by Disqus